பொறுப்புகள்
1984 – 1988 நேரு யுவக் கேந்திராவில் (தருமபுரி மாவட்டம்) தேசிய தன்னார்வலர்.
1987 – 1990 தருமபுரி மாவட்ட அமைப்புக் குழுவில் உறுப்பினர்.
1989 – 1995 அன்னை சத்யா அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர்.
5.1.1998ல் இருந்து இந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர்.
5.1.2007 ல் இருந்து LOVE INDIA அறக்கட்டளையின் நிறுவனர், நிர்வாக இயக்குனர்.
1.5.2011 ல் இருந்து சமூக தொண்டுநிருவனங்கள் பாதுகாப்பு நலக் கமிட்டியின் இயக்குனர்.
1.4.2010 – 31.3.2014 பர்கூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நல சங்க தலைவர்.