அப்துல் கலாமுடன்
2005 ல் இந்திய நதிகள் இணைப்பிற்கான மோட்டார் சைக்கில் பிரசாரப் பயணத்தின் போது டில்லியில் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களை சந்தித்து தேசிய நதிகள் இணைப்பு குறித்து கலந்துரையாடினார்.
அவ்வேளையில் கலாம் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 2007 ல் தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கான நிதி ஆதாரமும் சிக்கன செலவு முறையும் குறித்த அறிக்கையை ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களிடம் சமர்பித்தார்.
ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்காக இந்திய அரசுகளிடம் 10 கோரிக்கைகளை முன்வைத்து பருகூரிலிருந்து ராமேஸ்வரம் கலாம் நினைவிடம் வரை மோட்டார் சைக்கிள் பிரசாரப் பயணம் மேற்கொண்டார்.