91 9442866109
Working Hours - Mon - Sat: 8:30AM - 8:30PM
About Us

உங்களிடம் ஒரு நிமிடம்..

உலகமெல்லாம் படர்ந்து தமிழ் வாசம் வீசிக்கொண்டிருக்கும் என் தேசத்து உறவுகளே! வணக்கம் !

என் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்பை முடித்து எம் தேசத்தை சுற்றிப்பார்க்க ஆனந்தமாய் 1982-ல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன். அதுசமயம் எம் தேசமும் தேசத்து மக்களும் இருந்த நிலை கண்டு நெஞ்சம் பதறினேன்.

ஷேக் சர்தாரின் சாதனைப் பயணங்களில் சில....

  • 1982: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நடைப்பயணம்
  • 1983: சென்னையிலிருந்து கிருஷ்ணாநதிக்கு நடைப் பயணம்
  • 1985: 20-அம்ச கோரிக்கை சைக்கிள் பேரணி (தருமபுரி முதல் டில்லி வரை)
  • 1986: உலகக் சமாதான தொடர் ஓட்டம் [ கன்னியாகுமரி முதல் டில்லி வரை ]
  • 1998: பருகூர் to தருமபுரி நதிகள் இணைப்பை வலியுறுத்தி நடைப்பயணம்
  • 2000: ஏரிகளை இணைக்கக் கோரி நடைபயணம் & உண்ணாவிரதம்